about nilgiris

.              GUDALUR MIST VALLEY
                      THE NILGIRIS

About District
History & Profile:
The Nilgiris, because of its natural charm and pleasant climate, was a place of Special attraction for the Europeans. In 1818, Mr. Whish and Kindersley, who were assistants to the Collector of Coimbatore, discovered the place Kotagiri near Rengaswamy peak. John Sullivan, the then Collector of Coimbatore was greatly interested in this part of the country. He established his residence there and reported to the Board of Revenue on 31st July 1819.

The Name ‘Nilgiris’ means Blue hills (Neelam – Blue and giri – Hill or Mountain) the first mention of this name has been found in the Silappadikaram. There is a belief that the people living in the plains at the foot of the hills, should have given the name, the Nilgiris, in view of the violet blossoms of ‘kurinji’ flower enveloping the hill ranges periodically. The earliest reference to the political history of the Nilgiris, according to W.Francis relates to the Ganga Dynasty of Mysore.

Immediately after the Nilgiris was ceded to the British in 1789, it became a part of Coimbatore district. In August 1868 the Nilgiris was separated from the Coimbatore District. James Wilkinson Breeks took over the administration of the Nilgiris as its Commissioner. In February 1882, the Nilgiris was made a district and a Collector was appointed in the place of the Commissioner. On 1st February 1882, Richard Wellesley Barlow who was the then Commissioner became the First Collector of Nilgiris.

Geographical Location of the District
The Nilgiris is situated at an elevation of 900 to 2636 meters above MSL. Its latitudinal and longitudinal dimensions being 130 KM (Latitude : 10 – 38 WP 11-49N) by 185 KM (Longitude : 76.0 E to 77.15 E). The Nilgiris is bounded on North by Karnataka State on the East by Coimbatore District, Erode District, South by Coimbatore District and Kerala State and as the West by Kerala State.

In Nilgiris District the topography is rolling and steep. About 60% of the cultivable land falls under the slopes ranging from 16 to 35%

Area and Population
The District has an area of 2452.50 sq.km. As per 2011 census the population of this district is as follows

2011 Census Population
7,35,394
3,60,143
3,75,251
District Administration
The Nilgiris District Comprises of six taluks viz Udhagamandalam, Kundah, Coonoor, Kotagiri, Gudalur and Pandalur. These taluks are divided in to four Panchayat Unions viz., Udhagamandalam, Coonoor, Kotagiri and Gudalur besides two Municipalities, Wellington Contonment and Aruvankadu Township. The District consists of 88 Revenue Villages and 15 Revenue Firkas. There are three Revenue Divisional in this district viz., Udhagai, Coonoor and Gudalur. There are 35 Village Panchayat and 11 Town Panchayat in this District.

Tamil
நீலகிரி மாவட்டம் (The Nilgiris district)[2] இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடரில் உள்ள நீலகிரி என்னும் மலையாலேயே இம்மாவட்டம் இப்பெயர் பெற்றது. இதன் தலைநகர் உதகமண்டலம் ஆகும். இங்குள்ள உயரமான மலைமுடி தொட்டபெட்டா ஆகும். குன்னூர், கோத்தகிரி, கூடலூர், அரவங்காடு ஆகியன இம்மாவட்டத்தில் உள்ள பெரிய ஊர்கள். இம்மாவட்டத்தில் வெல்லிங்டன் பாசறை நகரம் உள்ளது. நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம், உயிர்க்கோள் காப்பகமாக ஐக்கிய நாடுகள் சபை ‛UNESCO’ அறிவித்துள்ளது நீலகிரிக்கு பெருமை சேர்க்கிறது. இது இந்தியாவின் முதல் உயிர்க்கோள் காப்பகமாகும்.

நீலகிரி மாவட்டம்

நீலகிரி மாவட்ட வரைபடம்
தலைநகரம் உதகமண்டலம்
மிகப்பெரிய நகரம் நீலகிரி
ஆட்சியர்
ஜே. இன்னொசென்ட் திவ்யா, இ.ஆ.ப.,
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

பரப்பளவு 2,565 km2 (990 sq mi)
மக்கள் தொகை
வட்டங்கள் 6
ஊராட்சி ஒன்றியங்கள் 4
நகராட்சிகள் 4
பேரூராட்சிகள் 11[1]
ஊராட்சிகள் 35
வருவாய் கோட்டங்கள் 3
வருவாய் கிராமங்கள் 88
இணையதளம் https://nilgiris.nic.in

History

மலைகளும், மலை சார்ந்த இடங்களும் கொண்ட பழங்குடியினரின் வசிப்பிடம் நீலகிரி. நீலகிரி மலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த குறியீடு,[4] உலகம் முழுக்கவும் இருக்கின்ற பல தொன்மையான வரலாற்றுக்கு முந்தைய நாகரீகங்களிலும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது எத்தியோபியாவில் ஆட்சி செய்த பேரரசி ஷோபாவைப் பற்றிய குறிப்புகளிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கி. பி. 10 ஆம் நூற்றாண்டிலிருந்து இப்பகுதிகளை கங்கர்கள், கடம்பர்கள், ஹொரளர்கள், நாயக்கர்கள், மைசூர் அரசர்கள், கேரளவர்மா முதலியோர் இப்பகுதிகளை ஆண்டதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.[சான்று தேவை]ஹொரள மன்னன் தன்னாயகா நீலகிரி கொண்டான் என்ற சிறப்புப் பெயரோடு ஆண்டதாக கூறப்படுகிறது.[சான்று தேவை]பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் சிலப்பதிகாரத்தில் நீலகிரியை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் அதாவது சேரர், சோழர்கள், பாண்டியர்கள், ராஷ்டிரகூடர், கங்கர்கள், பல்லவர்கள், கடம்பர்கள் காலத்தில் நீலகிரிக்கு ராஜாக்கள் வந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.[சான்று தேவை] விஷ்ணுவர்தனா காலத்தில் (கி.பி. 1111-1141) ராஜாக்கள் ‘நிலா மலைகள்’ என அழைத்துள்ளனர். 1336 முதல் 1565 வரை விஜயநகர பேரரசின் ஒரு பகுதியாக நீலகிரி இருந்துள்ளது. 1565 இல் அதன் வீழ்ச்சிக்கு பின்னர் மைசூர் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்கு நீலகிரி சென்றது. பின்னர் அது ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் (1760 முதல் 1799) ஆட்சியின் கீழ் வந்தது. ஒரு ஒப்பந்தம் மூலம் 1799ல் கிழக்கு இந்திய வணிகக் குழுவிற்கு விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த அழகான மலைப்பகுதி 1818 வரை ஆங்கிலேயரால் அறியப்படாமல் இருந்துள்ளது. இதன்பிறகு கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜான் சல்லிவன், நீலகிரியை உலகுக்கே அறிமுகம் செய்து வைக்க காரணமானார். 1819 ஆம் ஆண்டு கோவை ஆட்சியராக இருந்த ஜான் சல்லிவன் [5] கோத்தகிரி வழியாக நீலகிரிக்கு வந்தார். தற்போதைய கன்னேரிமுக்கு பகுதியில் இவரது இல்லம் நினைவு சின்னமாக மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் இப்பகுதிகளை ஆளத் தொடங்கிய பின்னரே பல நகரங்களும் வசதிகளும் பெருக ஆரம்பித்தன. ஆங்கிலேய கவர்னர் 1829 இல் உதகைக்கு விஜயம் செய்தார். அவர் வருகைக்கு முன்பே சல்லிவன் என்பவர் முயற்சியில் கூடலூர் பகுதி வளர்ச்சியடைந்திருந்தது. 1830இல் ஜேம்ஸ் தாமஸ் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்தபொழுது, நீலகிரி மாவட்ட மலைகளில் பெரும்பகுதி, கோத்தகிரியை தவிர்த்து, மலபாரில் இணைக்கப்பட்டன. 1831-32இல் அவலாஞ்சி, சிஸ்பாரா, குந்தா, பகுதிகளில் சாலைகள் கேப்டன் முர்ரே என்பவரின் தலைமையில் போடப்பட்டன. 1832ல் சர்ச் மிஷனரி ஒன்றை தோற்றுவித்து ஆங்கிலேயப் பள்ளி ஒன்றும் கட்டப்பட்டது. 1868 ஆம் ஆண்டுச் சட்டம், நீலகிரி மாவட்டத்திற்கு தனி மாவட்ட ஆட்சியரை நியமிக்கும் அதிகாரத்தை வழங்கியது.1893இல் ஆக்டர்லோனி பள்ளத்தாக்கும், 1877இல் வயநாடு பகுதியில் தென்கிழக்குப் பகுதியிலும் நீலகிரி மாவட்டத்துடன் இணைந்தன.

Tourist

சுற்றுலா

முதுமலை தேசியப் பூங்கா
முதுமலை யானைகள் புத்துணர்வு முகாம்
பைக்காரா அணை, படகு இல்லம்
தாவரவியல் பூங்கா
ரோஜா பூங்கா ஊட்டி
ஊட்டி மலை ரயில்
ஊட்டி படகு ஏரி
தொட்டபெட்டா சிகரம்
சிம்ஸ்பார்க்
ஆரண்மூர் அரண்மனை
தவளை மலை காட்சி 

உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்


இம்மாவட்டத்தில் 4 நகராட்சிகளும், 11 பேரூராட்சிகளும், 4 ஊராட்சி ஒன்றியகளும்[9][10], 35 கிராம ஊராட்சிகளும்[11] உள்ளது


நிர்வாகம்

இம்மாவட்டம் 3 உதகமண்டலம், குன்னூர், கூடலூர் என 3 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும், 15 உள்வட்டங்களும், 88 வருவாய் கிராமங்களும் கொண்டது

கோவில்கள்
பிரசித்தி பெற்ற கோவில்கள்: ஊட்டியில் சந்தைக்கடை மாரியம்மன் கோவில் என அழைக்கப்படும் ஊட்டி மாரியம்மன் கோவில் [15], மஞ்சக்கம்பையில் நாகராஜர் ஹெத்தையம்மன் கோவில், பொக்காபுரம் மாரியம்மன் கோவில், காந்தள் பகுதியில் விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாதர் கோவில், திருமான்குன்றமத்தில் ஜலகண்டேஸ்வரி உடனமர் ஜலகண்டேஸ்வரர் மற்றும் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், வேணுகோபாலசுவாமி கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில், பெருமாள் கோவில் ஆகியன உள்ளன.

கூடலூர் வட்டத்தில் சந்தன மலை முருகன் கோவில், மேல் கூடலூர் மாரியம்மன் கோவில், நம்பாலக் கோட்டை சிவன் கோவில், வனதுர்கா கோவில் ஆகியன உள்ளன.

Comments

Popular posts from this blog